தானி ஓட்டுனர் -உரிமையாளர்கள் நலச்சங்கம்- புதிய கிளை கலந்தாய்வு

42

28.2.2020 குளச்சல் தொகுதி உட்பட்ட ஆத்தி விளை ஊராட்சியில் சி எஸ் ஐ மருத்துவமனை முன்பாக தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் தொழிலாளர் நல சங்கத்தில் புதிதாக இணைந்தனர் மேலும் தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்க கிளை துவக்க விழாவிற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -குளச்சல் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர்சேர்க்கை முகாம் – ஓசூர் சட்டமன்றத் தொகுதி