கட்சி செய்திகள்இராணிப்பேட்டை தண்ணீர் பந்தல் திறப்பு விழா-இராணிப்பேட்டை தொகுதி மார்ச் 19, 2020 23 இராணிப்பேட்டை தொகுதி வி.சி மோட்டர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கபட்டது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.