கோயில் திருவிழா-அன்னதானம் நீர் மோர் வழங்குதல்-மேட்டூர்
361
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி மற்றும் பி.என் பட்டி பேரூராட்சி சார்பாக ஆர்.எஸ் பகுதியிலுள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.