கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற  தொகுதி

17
அறந்தாங்கி சட்டமன்ற  தொகுதி ஆவுடையார் கோவிலில் 9.3.2020 அன்று நாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி மற்றும் மாநில மகளிர் பாசறை ஒருங்கினைப்பாள காளியம்மாள் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினார்கள்…