கட்சி செய்திகள்ஓசூர் கொள்கை விளக்க துண்டறிக்கை விநியோகம்-ஓசூர் தொகுதி மார்ச் 17, 2020 73 9.02.2020 சனிக்கிழமை ஓசூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நாரிபுரம், முகலப்பள்ளி, அச்சந்திரம், மல்லசந்திரம், சத்தியமங்கலம் வாயில் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.