கொரோனா நோயில் இருந்து  பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கை விநியோகம்

16

15.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தொடங்கி, கொரோனா நோயில் இருந்து  பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள்,  கட்சியின் சார்பாக, மக்களுக்கு வழங்கப்பட்டன. களப்பணியில் கலந்துகொண்டு, துண்டறிக்கையை வழங்கிய ஓசூர் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அரிபிரசாத், சுகிர்வேல், சக்திவேல், தங்கப்பாண்டி, ஜெயசங்கர், வெள்ளைத்துரை, மோசுகீரன் வழங்கினர்