கட்சி செய்திகள்திருப்பூர் வடக்கு கொடி ஏற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி மார்ச் 17, 2020 23 திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மரியபுரம் பஞ்சாயத்தில் புதிதாக இணைந்த கட்சி உறவுகளோடு கொடி ஏற்றும் விழா 9.3.2020 அன்று நடைபெற்றது