திருவள்ளூர் மாவட்டம்! மாதவரம் தொகுதி! சோழவரம் மேற்கு ஒன்றியம்! அலமாதி ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது
இதில் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர்! ஐயா சுரேஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டு! பரிசுகள் வழங்கினார்! மாவட்ட தலைவர் முனியாண்டி கலந்து கொண்டார்