கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி  மாம்பழபட்டு

22
15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி  மாம்பழபட்டு நரசிங்கனூர்       ஆகிய                      இரண்டு கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் கிராமத்தின் புதிய உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முந்தைய செய்திகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
அடுத்த செய்திகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி