சிவகங்கைசிவகங்கை மாவட்டம் கொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதி மார்ச் 16, 2020 41 சிவகங்கை தெற்குமாவட்டம் சிவகங்கை சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 ஞாயிற்றுகிழமை மாலை 5 .00 மணிக்கு மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.