அரக்கோணம்கட்சி செய்திகள் கொடியேற்றும் விழா-அரக்கோணம் தொகுதி மார்ச் 19, 2020 62 அரக்கோணம் தொகுதி வேடல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.