குளம் சீரமைக்கும் பணி-உத்திரமேரூர் தொகுதி

42

5.03.2020 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் சுற்று சூழல் பாசறை மற்றும் உத்திரமேரூர் தொகுதி நாம்தமிழர் கட்சியும் இணைந்து குளத்தை சீரமைத்து கொடுத்தனர்

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-இலால்குடி சட்டமன்ற தொகுதி