நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகில் இசுலாமிய உறவுகள் நடத்திய CAA,NPR,NRC குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை மண்டல செயளாலர் சிவ துரைபாண்டியன் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் சிறப்புரை பேராவூரணி திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்