கலந்தாய்வு கூட்டம் -திருப்பரங்குன்றம் தொகுதி

14

15/3/20அன்று நாம் தமிழர் கட்சியின்
திருப்பரங்குன்றம் தொகுதியின், மேற்கு ,தெற்கு  ஒன்றியம்,அவனியாபுரம்  பகுதி  பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.