ஊராட்சியை தூய்மை படுத்தும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

30

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பெல்பூர் பகுதியில் இருக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் குப்பைகளை 15-03-2020 அன்று திருவெறும்பூர் சுற்று சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்தனர்

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா-  அவிநாசி தொகுதி
அடுத்த செய்திநீர்,மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குதல் -பல்லாவரம் தொகுதி