உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி

34

திருவரங்கம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 15-03-2020  மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலம்பட்டி நான்கு வழிச்சாலை பிரிவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி
அடுத்த செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி