உறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி

52

காங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் 15/03/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00  மணிமுதல் 12:00 மணிவரை சென்னிமலை முருங்கத்தொழுவு ஊராட்சி கே.ஜி‌.வலசில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காங்கேயம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திரு சாமியப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி