கட்சி செய்திகள்அண்ணாநகர் உறுப்பினர் சேர்க்கை முகாம் -அண்ணாநகர் தொகுதி மார்ச் 7, 2020 34 அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 102 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் (1.3.2020) அன்று நடைபெற்றது இதில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு துளசிச்செடி வழங்கப்பட்டது.