உறுப்பினர் சேர்க்கை-நிலவேம்பு கசாயம்-மரக்கன்றுகள் வழங்குதல்-காங்கேயம் தொகுதி

60
காங்கேயம் தொகுதி சார்பாக காங்கேயம் ஒன்றியம் 08/03/2020 அன்று திட்டுப்பாறை பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் கொடியேற்றுதல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
முந்தைய செய்திகோயில் திருவிழா-அன்னதானம் நீர் மோர் வழங்குதல்-மேட்டூர்
அடுத்த செய்திகுப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை