முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்தில்
23.02.2020 அன்று இராமசாமிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது வளாகத்தை சுற்றி அரச மற்றும் மாங்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு இரும்பு வேலி அமைக்கப்பட்டது இந்நிகழ்வில் இராமசாமிபட்டி கிளை மற்றும் கமுதி ஒன்றிய நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்