கட்சி செய்திகள்உடுமலைப்பேட்டை பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் /உடுமலை தொகுதி பிப்ரவரி 3, 2020 26 26.1.2020 அன்று உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .