கட்சி செய்திகள்மேட்டூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி பிப்ரவரி 13, 2020 17 நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02-02-2020) – அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.