கட்சி செய்திகள்ஒட்டப்பிடாரம் தைப்பூச திருவிழா-நீர் மோர் வழங்குதல்-ஒட்டப்பிடாரம் தொகுதி பிப்ரவரி 15, 2020 32 தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.