கட்சி செய்திகள்அண்ணாநகர் தைப்பூச திருவிழா-அண்ணாநகர் தொகுதி பிப்ரவரி 13, 2020 42 26-1-2020,ஞாயிறு அன்று காலை அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா 26-1-2020,ஞாயிறு அன்று காலை அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா இதில் கதிர் ராசேந்திரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் விழாவை கொடியேற்றி துவங்கி வைத்தார்,