தெருமுனை கூட்டம்- கொடியேற்றும் நிகழ்வு-நெய்வேலி தொகுதி

101
15-02-2020 அன்று நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
மருங்கூர் கருக்கை கீழிருப்பு காட்டுப்பாளையம் காடாம்புலியூர் அழகப்பசமுத்திரம்
(கிழக்கு கிளை) மற்றும் (மேற்கு கிளை) ஆகிய 7  இடத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது இதனை அடுத்து  அழகப்பசமுத்திரம் கிளையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திசெங்கொடி நினைவு கொடி கம்பம்-மகளிர் பாசறை-சைதை தொகுதி
அடுத்த செய்திஉருப்பினர் சேர்க்கை முகாம்- அரூர் சட்டமன்ற தொகுதி