கட்சி செய்திகள்கொளத்தூர் தமிழர் திரு நாள்-கொளத்தூர் தொகுதி பிப்ரவரி 13, 2020 30 தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக 17.01.2020 அன்று கொளத்தூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.