சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்/திருத்துறைப்பூண்டி

36
24.1.2019 அன்று திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி பாலவாய் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.