05.02.19 புதன்கிழமை அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறையில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார் மற்றும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.சீதாலட்சுமி அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.