கட்சி செய்திகள்விக்கிரவாண்டிவிழுப்புரம் மாவட்டம் கொடியேற்றும் விழா- விக்கிரவாண்டி பிப்ரவரி 13, 2020 20 விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிப்பட்டு, காணை குப்பம், பிரம்மமூதேசம் மற்றும் ஈச்சங்குப்பம் ஆகிய கிராமங்களில் 18 /01/ 2020 மற்றும் 25/01/2020 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது