கட்சி செய்திகள்பூவிருந்தவல்லி கொடியேற்றும் விழா- பூந்தமல்லி தொகுதி பிப்ரவரி 27, 2020 36 பூந்தமல்லி தொகுதி பாரிவாக்கம் ஊராட்சியில் 23.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் ஊராட்சி,ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.