கட்சி செய்திகள்திருத்தணி கொடியேற்றும் விழா-திருத்தணி சட்டமன்றத் தொகுதி பிப்ரவரி 15, 2020 54 நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு வட்டம், தாங்கல் கிராமத்தில் 08.02.2020 அன்று தைப்பூசம் திரு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு” நடைபெற்றது.