அறந்தாங்கிகட்சி செய்திகள் கொடியேற்றும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 3, 2020 58 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக கோட்டை-1 பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.