கொடியேற்றும் நிகழ்வு-தெருமுனைக் கூட்டம் -திருவரங்கம் தொகுதி 

56

23-02-2020 அன்று திருவரங்கம் தொகுதி  அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், பெருகமணியில் நாம்தமிழர் கட்சியின் கொடியேற்றி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது

முந்தைய செய்திசீமைகருவேல மரங்களை அகற்றும் பணி-திருவரங்கம் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி