கட்சி செய்திகள்தர்மபுரிதர்மபுரி மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு-தருமபுரி சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 20, 2020 48 தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பாக தருமபுரி தொடர் வண்டி நிலைய வாயில் அருகிலும் மற்றும் வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதி பேருந்து நிருத்தம் அருகிலும் இரு இடங்களில் 16/02/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது.