கட்சி செய்திகள்கரூர்கரூர் மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி பிப்ரவரி 26, 2020 46 23/02/2020 ஞாயிற்றுக்கிழமை கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஓசூர் தர்கா பகுதியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.