கட்சி செய்திகள்திண்டிவனம் கிளை கட்டமைப்பு-திண்டிவனம் தொகுதி பிப்ரவரி 13, 2020 109 திண்டிவனம் தொகுதியில் 26.01.2020 அன்று கிராமங்களில் கிளை கட்டமைப்பு செய்ய 1.வேங்கை 2.பிரம்மதேசம் 3.வடநெற்குணம் 4.ஆலத்தூர் 5.மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கிளை கட்டமைப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டது.