கிராம சபை கூட்ட விழிப்புணர்வு கூட்டம்-வந்தவாசி

15

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் மக்களுக்கு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் கிராமத்தின் நீர்நிலைகள் சீரமைக்ககோரி மற்றும் சீமை கருவேலமரங்களை அகற்ற கோரியும் 16.02.2020 நாம் தமிழர் கட்சியின் சுற்று சூழல் பாசறை சார்பாக ஊராட்சி தலைவரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.