கிராம சபை கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

23
திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்திரளான உறவுகள் கலந்துக்கொண்டு நாசக்கார திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் நொச்சியூர் ஊராட்சி சார்ந்த பிரச்சினைகள் மனுவாகவும் பிறகு விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.