கட்சி செய்திகள்மேட்டூர் கலந்தாய்வு கூட்டம் -மேட்டூர் சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 29, 2020 21 நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (23.02.2020) அன்று நடைபெற்றது.