25.01.2020 (சனி) மாலை 7.00 மணிக்கு*திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. அதில் *திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு. இரா.பிரபு* அவர்கள் மற்றும் *திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு. வெ.சோழசூரன்* அவர்கள் மற்றும் *தொகுதி உறுப்பினர்கள்* அனைவரும் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்