கண்டன ஆர்ப்பாட்டம் /தூண்டறிக்கை விநியோகம்/உளுந்தூர்பேட்டை தொகுதி

12

16.01.2020 மற்றும் 19.01.2020 ஆகிய இரு தினங்களில் நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதையூர் கிராமத்தில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவுசெய்து கண்டன ஆர்ப்பாட்டம் துண்டறிக்கையை வழங்கப்பட்டது.