உறுப்பினர் சேர்க்கை முகாம் -நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

86

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அப்துல் காதர் மருத்துவமனை முருகன் கோவில் சமீபம், பெருவிளை பெருவிளை பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில்   உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருமுருகப்பெருவிழா-வேல்வழிபாடு-எழும்பூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி