*உறுப்பினர் சேர்க்கை முகாம்*/திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

5

11.01.2020 சனிக்கிழமை அன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு  கூத்தைப்பார் மந்தை அருகில் சிறப்பாக நடைபெற்றது…