அலுவலக திறப்பு விழா -முத்துக்குமார் குடில்-கொளத்தூர்

180
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் “முத்துக்குமார் குடில்” முத்துக்குமார் தந்தை மற்றும்  மாநில ஒருங்கிணைப்பாளர்களால் 29.01.2020 அன்று மிக சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. கொளத்தூர் மட்டுமல்லாது வில்லிவாக்கம், மாதவரம், பெரம்பூர் தொகுதியின் உறவுகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
முந்தைய செய்திமுத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா-கடலூர் மாவட்டம்