மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

7
கொளத்தூர் மேற்கு பகுதி 65வது வட்டத்தில்  இன்று காலை 9 மணி அளவில் இருந்து மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் இணைந்தனர்.