நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-மாதவரம் தொகுதி

50
நாம் தமிழர் திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக 15/12/2019
காலை 8 மணிக்கு 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
முந்தைய செய்திசுற்றறிக்கை: கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
அடுத்த செய்திகொடியேற்றும் விழா -சங்கராபுரம்