நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி

13

நாம் தமிழர்கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக  (10/01/2020) வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனி ரெயில்வே கேட் அருகே நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது