கட்சி செய்திகள்வேளச்சேரி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி ஜனவரி 21, 2020 28 நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 175 வட்டம் சார்பாக 3012.2019 அன்று பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது