கட்சி செய்திகள்திருப்பரங்குன்றம் திருவள்ளுவர் தின புகழ் வணக்க/நிகழ்வு கலந்தாய்வு கூட்டம் ஜனவரி 24, 2020 49 திருவள்ளுவர் புகழ் வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக 16/01/2020 வியாழக்கிழமை காலை 8.30 நடைபெற்றது அதன் ஊடாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.