கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

29

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 08-01-2025 அன்று காலை 11 மணியளவில், வடலூர் தனலட்சுமி திருமண அரங்கத்தில் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!